முப்பலில் இறுதியாக வரும் காமத்துப்பால் அல்லது இன்பத்துப்பால் மொத்தம் 2 இயல்களை கொண்டது. ஒன்று களவியல் மற்றொன்று கற்பியல்.
களவியல்
| களவியல் மொத்தம் 7 அதிகாரங்களும் 70 பாடல்களும் உள்ளன. | |
|---|---|
| வ.எண் | அதிகாரங்கள் |
| 109 | தகை அணங்குறுத்தல் |
| 110 | குறிப்பறிதல் |
| 111 | புணர்ச்சி மகிழ்தல் |
| 112 | நலம் புனைந்து உரைத்தல் |
| 113 | காதற் சிறப்புரைத்தல் |
| 114 | நாணுத் துறவுரைத்தல் |
| 115 | அலர் அறிவுறுத்தல் |
கற்பியல்
| கற்பியல் மொத்தம் 18 அதிகாரங்களும் 180 பாடல்களும் உள்ளன. | |
|---|---|
| வ.எண் | அதிகாரங்கள் |
| 116 | பிரிவு ஆற்றாமை |
| 117 | படர்மெலிந் திரங்கல் |
| 118 | கண் விதுப்பழிதல் |
| 119 | பசப்புறு பருவரல் |
| 120 | தனிப்படர் மிகுதி |
| 121 | நினைந்தவர் புலம்பல் |
| 122 | கனவுநிலை உரைத்தல் |
| 123 | பொழுதுகண்டு இரங்கல் |
| 124 | உறுப்புநலன் அழிதல் |
| 125 | நெஞ்சொடு கிளத்தல் |
| 126 | நிறையழிதல் |
| 127 | அவர்வயின் விதும்பல் |
| 128 | குறிப்பறிவுறுத்தல் |
| 129 | புணர்ச்சி விதும்பல் |
| 130 | நெஞ்சொடு புலத்தல் |
| 131 | புலவி |
| 132 | புலவி நுணுக்கம் |
| 133 | ஊடலுவகை |

0 Comments